Saturday, March 30, 2019
Thursday, March 28, 2019
Saturday, March 23, 2019
Thursday, March 21, 2019
Bidding farewell to SSLC English text book characters - Poem
*🙏2019 ல் விடை கொடுக்கும் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு நன்றி மடல்🙏*
*🎫பணம் அல்ல அழகு*
*💌நல்மனம் தான் அழகென்று கற்பித்த* *காஸ்பெர்க் (Baron Hausberg) பிரபுவே*
*சென்று வா*
*🐶நாய் மூலம் மனிதநேயம் கற்பித்த ஷெல்லியே சென்று வா*
*🎺🎷🥁பிறப்பில் தாலாட்டு*
*இறப்பில் ஒப்பாரி*
*தூணிலும் இசை* *துரும்பிலும் இசையென்று கற்பித்த இசை மேதாவி (Carl Paulnack) கார்ல் பால்நெக்கே சென்று வா*
*🎧பழைய நினைவுகள் சுகமான பாடல்கள் என்று கற்பித்த (D.H Lawrance) லாரன்ஸே சென்று வா🎧*
*🤬என்கடன் கடன் இல்லாமல் இருப்பதே என்று கற்பித்த ராப் (Rob Reilly's Dad) ரெய்லி அப்பனே சென்று வா🎹*
*🌴அறிவோடு சேர்ந்த நற்பண்புகள்தான் நல்லொழுக்கம் என்று கற்பித்த வரலாற்று நாயகன் கோகலேவே (Gokhale) சென்றுவா🗣*
*👺நாம் இன்றைக்கு நல்லவங்களா இருப்பதையும் நாளைக்கு கெட்டவங்களா இருப்பதையும் காலமும் சூழலும் முடிவு செய்யும் என்று கற்பித்த ஹீரோவா இருந்து வில்லன் ஆன ஜூடாஸே (Judas Model) சென்று வா🧟♂*
*🥛இன்றைய தண்ணீர் கோப்பைகள் நாளைய அமிழ்த கிண்ணங்கள் என்று கற்பித்த (Chaya) சாயாவே சென்று வா🍸*
*🏃♀வாழ்க்கை என்ற போராட்ட வெள்ளத்தில்*
*பெண் வீழ்பவள் அல்ல*
*மூழ்கி முத்து எடுப்பவள்* *என்று கற்பித்த தண்ணீர் பெண் (Celine) செலினே சென்று வா🚣♀*
*🚲சைத்தான் சைக்கிள்ல தான் வரும்னு இரண்டாம்தாளில் எங்களை அச்சுறுத்திய சைக்கிள் விஞ்ஞானி (Rex Coker's brother) 👹 ரெக்ஸ்காக்கர் தம்பியே சென்று வா*
*👨🎓ஊருக்கு ராஜா என்றாலும் வீட்டுக்கு நான் பிள்ளை தான் என்று கற்பித்த டெல்லி (Kumar) குமாரே சென்று வா*
*🧒ஆபத்தில் உதவுவது கத்தி இல்லை புத்தி என்று சத்தமில்லாமல் மூக்குப்பொடி போட்ட பொடியன் ஹூபர்டே (Hubert) சென்று வா🤵*
*நீங்கள் 2019 ல் விடைகொடுத்தாலும்* *நீங்கள் கற்பித்துவிட்டு சென்ற விழுமங்கள் காலம் கடந்து நிற்கும் நன்றி.*
*கற்பனை மோ.பிரபாகரன் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் அ.பெ.மே.நி. பள்ளி கொரடாச்சேரி.திருவாரூர் மாவட்டம்.*

Wednesday, March 20, 2019
English Nectar's SSLC _ March 2019 English Paper 1 Tentative Answer Key
English Nectar provides you the tentative key of March 2019 English Paper 1 . It is only tentative and the official key released by DGE is only final.
Click here to download
Click here to download
Tuesday, March 19, 2019
Friday, March 8, 2019
Thursday, March 7, 2019
English Nectar's SSLC Paper 2 English Tips for March 2019
English Nectar Provides you the video which helps SSLC students to prepare and face March 2019 English Paper 2 confidently.
Tuesday, March 5, 2019
Subscribe to:
Posts (Atom)
Labels
SSLC NEW
(161)
STD 10
(67)
Centum10
(65)
STD 9
(56)
English News
(48)
Question Papers
(44)
STD 12
(39)
Q.papers 10
(38)
Answer key
(35)
10th Slow bloomers
(34)
Online Test10
(34)
STD 11
(33)
Std 9 Term 1
(29)
SSLC REVISION 19
(23)
New syllabus SSLC
(21)
Grammar
(20)
QR CODE-IX
(20)
Trivia
(19)
General ELT
(17)
ICT 9
(15)
Std 9 Term 2
(15)
vocabulary
(15)
QR CODE- VI
(13)
STD 8
(12)
Online Test
(10)
SSLC Paper 2
(10)
Grammar 10
(9)
Questions12
(9)
STD 1 to 5
(9)
Tiruvarur
(9)
NTSE
(8)
Nectar Model Questions 20
(8)
Nectar Model exam
(8)
SSLC Paper 1
(8)
English Club
(7)
Q.papers 9
(7)
Model exam
(6)
Questions11
(6)
STD 6
(6)
STD 7
(6)
STD 9 Term 3
(6)
centum challenge
(6)
ICT11
(5)
Competitive Exam
(4)
ICT 8
(4)
ICT12
(4)
PPT
(4)
Slow bloomers
(4)
ebooks
(4)
syllabus
(4)
videos
(4)
GGHSS KDE
(3)
ICT
(3)
Newspaper Articles
(3)
STD 6 Term 2
(3)
Spoken English
(3)
proverbs
(3)
Classroom English
(2)
Guides
(2)
ICT 6
(2)
ICT 7
(2)
Literary Term
(2)
NET SET
(2)
Notes of lesson
(2)
Online Test 6 to 8
(2)
Phonetics
(2)
Q.papers 6
(2)
Q.papers 8
(2)
SSLC 2020-21
(2)
STD 6 Term 1
(2)
STD 6 Term 3
(2)
TET 2019
(2)
short stories
(2)
CBSE
(1)
Composition
(1)
Interactive Whiteboard
(1)
LO
(1)
My poems
(1)
Professional Development
(1)
Q.papers 7
(1)
SSLC 21-22
(1)
TEXT BOOKS
(1)
Videos10
(1)