*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு, ஆங்கில பாடத்தினை எதிர்கொள்ள தேர்வுக் குறிப்புகள் காரைக்கால் பண்பலையில் (100.3) தகவல் சுரங்கம் என்னும் நிகழ்ச்சி வழியே 28.03.20, 29.03.30, 30.03.20 ஆகிய மூன்று நாட்கள் காலை 8 மணிக்கு ஒலிபரப்பாகியது. அங்கே கொடுக்கப்பட்ட குறிப்புகள் உங்களுக்கு ஒலி வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள் வழங்கியவர்:
*மோ.பிரபாகரன், ஆங்கில பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொரடாச்சேரி*
Click here to download Mp3 of SSLC English Tips
குறிப்புகள் வழங்கியவர்:
*மோ.பிரபாகரன், ஆங்கில பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொரடாச்சேரி*
Click here to download Mp3 of SSLC English Tips