Monday, November 12, 2018

Technology and equivalent words in Tamil

நுட்பவியல் கலைச் சொற்கள்
1. WhatsApp - புலனம் 
2. Youtube - வலையொளி 
3. Instagram - படவரி 
4. WeChat - அளாவி 
5. Messenger - பற்றியம் 
6. Twitter - கீச்சகம் 
7. Telegram - தொலைவரி 
8. Skype - காயலை 
9. Bluetooth - ஊடலை 
10. WiFi - அருகலை 
 11. Hotspot - பகிரலை 
12. Broadband - ஆலலை 
13. Online - இயங்கலை 
14. Offline - முடக்கலை 
15. Thumbdrive - விரலி 
16. Hard disk - வன்தட்டு 
17. GPS - தடங்காட்டி 
18. CCTV - மறைகாணி 
19. OCR - எழுத்துணரி 
20. LED - ஒளிர்விமுனை 
 21. 3D - முத்திரட்சி 
22. 2D - இருதிரட்சி 
23. Projector - ஒளிவீச்சி 
24. Printer - அச்சுப்பொறி 
25. Scanner - வருடி 
26. Smart phone - திறன்பேசி 
27. Simcard - செறிவட்டை 
28. Charger - மின்னூக்கி 
29. Digital - எண்மின் 
30. Cyber - மின்வெளி 
31. Router - திசைவி 
32. Selfie - தம் படம் - சுயஉரு 
33. Thumbnail சிறுபடம் 
34. Meme - போன்மி 
35. Print Screen - திரைப்பிடிப்பு 
36. Inkjet - மைவீச்சு 
37. Laser - சீரொளி

No comments:

Post a Comment